ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி – ரஹஸ்ய த்ரயம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீவைஷ்ணவம் – எளிய வழிகாட்டி << திவ்யப்ரபந்தமும் திவ்ய தேசங்களும் பஞ்ச ஸம்ஸ்காரத்தின் ஒரு பகுதியாக மூன்று மந்த்ரங்கள் ஆசார்யனால் சிஷ்யனுக்கு உபதேசிக்கப் படுகின்றன: திருமந்த்ரம் ஓம் நமோ நாராயணாய எம்பெருமானின் இருஅவதாரங்களில் நாராயண ரிஷி நர ரிஷிக்கு பத்ரிகாச்ரமத்தில் உபதேசித்தது. எம்பெருமானின் உடைமையான ஜீவாத்மா எம்பெருமானின் உகப்புக்காகவே இருத்தல் வேண்டும். எல்லார்க்கும் தலைவனான நாராயணனுக்கே கைங்கர்யம் … Read more