பெரிய திருமொழி
ஸ்ரீ: ஸ்ரீமதே மஹதாஹ்வயாய நம: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: ஸ்ரீமத் வரதகுரவே நம: கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோக திவாகரம் |யஸ்யகோபி: ப்ரகாசாபி: ஆவித்யம் நிஹதம் தம: || மாலைத் தனியே வழிபறிக்க வேணுமென்றுகோலிப் பதிவிருந்த கொற்றவனே – வேலை அணைத்தருளும் கையா லடியேன் வினையைத்துணித்தருள வேணும் துணிந்து ஶ்ரியப்பதியான ஸர்வேஶ்வரனாலே * மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் * ஆழ்வார்கள். … Read more