யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் – பகுதி 4
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம் – எளிய தமிழாக்கம் << பகுதி 3 அச்சமயம் தேவராஜர் என்றொருவர் (நம்பூர் வரதராஜர் என்றும் அறியப்பட்டவர்) பாதுகை சக்ரவர்த்தி கோவில் அருகே வசித்து வந்தார்; அறிஞர் எளியோர் போன்ற அனைவராலும் விரும்பப்படுபவராக திகழ்ந்தார். அவர் மிகவும் இரக்க சுபாவத்தினராகவும் சத்வ குணங்கள் (தூய்மையான நற்பண்புகள்) கொண்டவராகவும் இருந்தார். ஒரு நாள் நஞ்சீயர் ஒரு கனவு கண்டார். அதில் தேவராஜரைக் … Read more