mumukshuppadi – sUthrams 251-260
SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImadh varavaramunayE nama: Full series Previous ஸ்ரீ முமுக்ஷுப்படி மூலமும், மாமுனிகள் வ்யாக்யானமும் sUthram – 251 Introduction: Now he describes the word “sarva”. thruNachchEdha kaNdUyanAdhigaLaippOlE prakruthi vAsanaiyAlE anuvarthikkumavai enna, lOkApavAdha bhIthiyAlum,karuNaiyAlum, kalakkaththAlum seyyumavai enna, ellAvaRRaiyum ninaikkiRadhu. த்ருணச்சேத கண்டூயநாதிகளைப்போலே ப்ரக்ருதி வாஸனையாலே அநுவர்த்திக்குமவையென்ன, லோகாபவாதபீதியாலும், கருணையாலும், கலக்கத்தாலும் செய்யுமவையென்ன, எல்லாவற்றையும் நினைக்கிறது. Simple meaning: All … Read more