திருப்பாவையில் அர்த்த பஞ்சகம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம: திருப்பாவை உபய வேதாந்தத்தின் ஸாரமாகும். ஒருவன் திருப்பாவையின் உள் அர்த்தங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டால், எம்பெருமானை நோக்கிய அவனின் பயணத்தின் எல்லாத் தடைகளும் எளிதாக விலக்கப்படும். ஆண்டாள், ரங்கமன்னார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மோக்ஷத்தில் இச்சையுள்ளவனான முமுக்ஷு (ஸம்ஸாரத்தில் இருந்து விடுபட்டு பரமபதம் சென்றடைந்து நித்யமாகக் கைங்கர்யம் செய்ய ஆசைபடுபவன்) அர்த்த பஞ்சகத்தை முறையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் … Read more